இராம நாடகம்

This manuscript dealt with the epic story of Ramayana in prose dramatic form. கோசல நாட்டின் தலைநகரான அயோத்தி அரசன் தசரதனின் மகன்கள் இராமன், இலட்சுமணன், பரதன், சத்ருக்கன், இராமன் மனைவி சீதை ஆகியோரின் வரலாறுகளைக் கூறும் காப்பியமே இராமாயணம். இந்த இராமாயணத்தை நாடகப் பாங்கில் செய்யுளும் உரைநடையுமாக கூறும் நூல் இது. Extent: 47. Size and dimensions of original material: 37.5cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1813_2330.