உண்ணாமுலை சதகம்

In Tamil literature Sathakam is poetical meter with 100 poems. This work is praising the goddess Unnamalai of Thiruvannamali and benefits for praying. This manuscript has only 80 poems. சதகம் என்றால் நூறு பாடல்கள் அகப்பொருளைக் கொண்டோ புறப்பொருளைக் கொண்டோ பாடப்பெறும் ஒருவகை சிற்றிலக்கியம் ஆகும். உண்ணாமுலைத் தாயை வணங்குவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், உண்ணாமலைத் தாயின் சிறப்புக்கள் குறித்தும் எடுத்துரைக்கும் இச்சுவடியில் 80 பாடல்களே இடம்பெற்றுள்ளன. Extent: 41. Size and dimensions of original material: 38cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_1228_1546.