This manuscript Pooranam 200 of Yugimuni is a siddha medicine manuscript dealt with preparation of various medicine such as savukkara guru, vediyuppu sunnam, chinasunnam, thaarakkakattu, saarakkattu, nagakkattu, kaariya rasam aayasempu, vediyuppu etc In 97 stanzas. It starts with leaf no 134. வசியம், வாதம், சவுக்கார குரு, வெடிப்புச் சுன்னம், சீனச் சுன்னம், தாரக்கட்டு, வழலை, சாரக்கட்டு, நாகக் கட்டு, திலதம் வழலை, காரீய ரசம், கெவுரிக்கட்டு, ஆயச்செம்பு, வெடி உப்பு போன்றவை செய்முறைகள் பற்றியும் அவை போக்கம் நோய்கள் பற்றியும் யூகிமுனி உரைத்தனவாக அமைந்த பூரணம் 200இல் 97 பாடல்களே இச்சுவடியில் அமைந்துள்ளன. ஏட்டெண் 134இல் நூல் தொடங்குகிறது. Extent: 13. Size and dimensions of original material: 37cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Yugimuni. Original institution reference: TU_TAMIL_0887_1166.
