அதிசய மாலை

This work is one among the fourteen pandara sastra. It explains grace of Lord Nataraja to various Saiva saints. The work has 76 stanzas and starts with the leaf no 154. திருவருள் ஞானம் எய்தியது பற்றி இறைவனை வியந்து பாராட்டுகின்ற சொல் மாலை என்பதாம். இதன்கண், தில்லை என்று வழங்கப்பெறும் சிதம்பரம் பதியில் சிவபெருமான் (நடராசர்) திருவருள் ஞானம் வழங்கியதை நினைந்து இன்புற்று வியப்பு மேலிட்டு, பெருமானுடைய திருவருள் தமக்கு எய்தியது மிக்க அதிசயத்தைத் தருகிறது எனப் 76 பாடல்களில் எடுத்துரைக்கின்றார் ஆசிரியர். இத் திருவருளை வேண்டி மெய்யுணர்ந்தோர், ஐந்தவித்தோர், தாபதர், மெய்யன்பர். யோகியர், தவ யோகியர், சமாதி யோகியர், பாடும் தொண்டர் ஆகியோருடைய திருவருள் முயற்சிகளும், திருவருள் நலங்களும் இடையிடையே குறிக்கப்படுகின்றன. பண்டார சாத்திரம் பதினான்கில் ஒன்று. ஏட்டெண் 154இல் நூல் தொடங்குகிறது. Extent: 5. Size and dimensions of original material: 21cm x 5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Ambalavana Desigar. Scribe(s): Perumal. Original institution reference: TU_TAMIL_0829-12_1095.