Chinnapandurarpatti

This inscription is found on the four sides of the northern pillar of the sluice of the tank called Sivankōil-kaṇmāi located in the Siṉṉapāṇḍurārpaṭṭi village. சின்னபாண்டுரார்பட்டி சிவன் கோயில் கண்மாயின் வடக்கு மடைத்தூணில் நாற்புறமும் இக்கல்வெட்டு உள்ளது. இந்த குளம் சின்னபாண்டுரார்பட்டி கிராமத்தை சார்ந்தது. இக்குமுழியை பாண்டூரார்குடி அரையர்கள் அமைத்ததாக கூறுகிறது. இக்குழி மாறன் சுந்தரபாண்டியனின் 19ஆவது ஆட்சியாண்டில் பொ.ஆ. 1270இல் அமைத்ததாக கூறுகிறது. Extent: One folder containing 16 images. Custodial history: It is in the tank belongs to the public. Arrangement: It is classified as per the individual site. K.Rajan.