திருவாதவூர் -1

On a sluice of the Periyakaṇmāi (big tank) of Thiruvātavūr. It refers to the erection of a sluice in Tiruvātavūr periya-kaṇmāi by Pāṭṭūṇṭāṉ Salappaikōṉ during the 17th regnal year of Kulōttuṅga-III. Inscription: ciri kolo/ttuṅka cōḻatē/varkku yāṇṭu 17/svasti šrī maṅka/lak kōṉ pāñ/cālaṉ māvēṟiva/ṇṭalart to/ṅkal vaḻuti tā/meṟittuk koṅka/ lar teṉ kaṭal /pāṇarāti pōr ten/maṉṉavarai veṉṟu / pāṭṭuṇṭāṉ cā/lappakōṉ/immaṭai pāñ/cāla rājan/itukkuppa/ṇi ceytār ku/cci koṇṭa/iḷaṅkiṭā cē/ḷaikaḷam Location of original material: Thiiruvathavur, Madurai district, Tamil Nadu, India.

Related towns/cities: Thiruvathavur

திருவாதவூர் பெரியக் கண்மாயின் தெற்கு மடைத்தூண். திருவாதவூர் பெரியக் கண்மாயின் தெற்கு மடைத்தூணில் இக்கல்வெட்டு உள்ளது. இக்குமிழி யை பாட்டுண்டான் சலப்பைகோன் என்பவர் மூன்றாம் குலோத்துங்கனின் 17ஆவது ஆட்சியாண்டில் அமைத்துக் கொடுத்தார். கல்வெட்டு: சிரி கொலொ/த்துங்க சோழதே/வர்க்கு யாண்டு 17/ஸ்வஸ்தி ஸ்ரீ மங்க/லக் கோன் பாஞ்/சாலன் மாவேறிவ/ண்டலர்த் தொ/ங்கல் வழுதி தா/மெறித்துக் கொங்க/லர் தென் கடல் /பாணராதி போர் தெந்/மன்னவரை வென்று /பாட்டுண்டான் சா/லப்பகோன்/இம்மடை பாஞ்/ சால ராஜந்/இதுக்குப்ப/ணி செய்தார் கு/ச்சி கொண்ட/இளங்கிடா சே/ளைகளம்.

Extent: One folder containing 8 images.

Custodial history: It is in the tank belongs to the public.

Arrangement: It is classified as per the individual site. K.Rajan.