Ponpetti

The sluice in a huge tank is found opposite to the brick-built fort. The western slab of the sluice pillar had an inscription issued in the 5th regnal year of Sundara Pāṇḍiya-I corresponding to 1217 CE. The sluice was established by one Uyyavantāṉana Cembiyaṉ Pallavaraiyar. Inscription: Svasta srī/ sundara pā/ ṇḍiya tē/ varku yāṇ/ ḍu añcāva/ tu nāḷilē i/ k kumari-k-kā/ l kaḷum nā/ ṭṭu vitta/ ik kuḷatti/ l maḍaikāḷum/ eṭuppittār/ araiyaṉ uya/ vantārāṉa u/ lakuyyavanta/ cempiyaṉ pa/ llavaraiya/ r. செங்கல்லான கோட்டைக்கு எதிரில் உள்ள குளத்தில் உள்ள மடையின் மேற்புர கல்லில் கல்வெட்டு காணப்படுகிறது. முதலாம் சுந்தர பாண்டியனின் ஐந்தாம் ஆட்சியாண்டில் (பொ.ஆ.1217) உய்யவந்தானான செம்பியன் பல்லவராயர் என்பவரால் இம்மடை அமைக்கப்பட்டதாக கல்வெட்டு கூறுகிறது. கல்வெட்டு: ஸ்வஸ்த ஸ்ரீ/ சுந்தர பா/ ண்டிய தே/ வர்க்கு யாண்/ டு அஞ்சாவ/ து நாளிலே இ/ குமரிக்கா/ ல்களும் நா/ ட்டு வித்த/ இக் குளத்தி/ ல் மடைகளும்/ எடுப்பித்தார்/ அரையன் ஊய்ய/ வந்தானான உ/ லகுய்ய வந்த/ செம்பியன் ப/ ல்லவரைய/ ர். Extent: One folder containing 7 images. Custodial history: It is in the tank belongs to the public. Arrangement: It is classified as per the individual site. K.Rajan.