ஞான வெட்டியான்

This manuscript Gnanavettiyan of Thiruvalluvar dealt with ideology’s of siddhars. It gives advice to higher class people in 201 stanzas. சித்தர்களின் கொள்கைகளை விளக்கும் நூலே ஞான வெட்டியான். திருவள்ளுவர் பாடியதாகக் கூறுவர். வெட்டியான் ஒருவன் உயர் வகுப்பினரை நோக்கி அறிவுரை கூறுவது போல் நடை அமைப்பைக் கொண்டமைந்த இந்நூலில் 201 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. Extent: 41. Size and dimensions of original material: 25cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Thiruvalluvar. Original institution reference: TU_TAMIL_0774_0994.