தேரையர் வைத்தியம் 100

This manuscript is a siddha medicine work of Theraiyer dealt with preparation of bupathi tablet, vadhapithadosam, fever of various reasons etc in first 15 stanzas out of 100 stanzas. One leaf mentioned preparation of karneekathailam. பூபதி குளிகை, வாதம் பித்த தோஷம், சுரங்களின் தொகுப்பு, கிருமி வளவும் மருந்து, மூக்கில் இரத்தத்திற்கு நசியம் போன்ற மருத்துவச் செய்திகள் தேரையர் வைத்தியம் 100 பாடல்களில் முதல் 15 பாடல்களே இந்நூலில் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து ஒரு ஏடு இரண்டு பக்கங்களில் கர்ணிக தயிலம் செய்முறை கூறப்பெற்றுள்ளது. Extent: 4. Size and dimensions of original material: 24cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Therayar. Original institution reference: TU_TAMIL_0767-02_0987.