சுந்தரானந்தர் அநுபோகநிலை 12

This manuscript Sundharanandar Anuboganilai dealt with various foms of Lord Siva, four Vedas, yoga, 96 type of literature, Agamavidhi, sastras etc in 12 stanzas. It starts with leaf no 55.. சிவபெருமானின் உருவத் தோற்றம், நான்கு வேதங்கள், யோகம், 96 வகை இலக்கியங்கள், ஆகம விதி, சாஸ்திரங்கள், அம்பலத்தில் சிவபெருமான் கூத்து, அண்டம் எல்லாம் சிவபெருமானுள் அடக்கம் போன்ற செய்திகளைப் 12 பாடல்களில் சுந்தரானந்தர் அனுபோக நிலை அமைந்துள்ளது. ஏட்டெண் 55இல் நூல் தொடங்குகிறது. Extent: 3. Size and dimensions of original material: 21cm x 3.5cm. Condition of original material: Brittle. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Sundarananthar. Original institution reference: TU_TAMIL_0761-07_0980.