அகத்தியர் வைத்தியம் இரண்டாம் காண்டம் 300

This work is siddha medicine of Agathiya deal with prepartation of various medicines such as Diksha, white pasanam, vadham soothamani, kenthakasenthooram, saraimuppu, etc in 300 stanzas.This manuscript has only 197 stanzas and starts with leaf no. 50. பெண்ணுக்கும் ஆணுக்கும் தீட்சை, வெள்ளை பாசாணம் கட்ட வாதம், வாதம் சுருக்க கொடிச் சுண்ணம், சூதமணி, கெந்தகச் செந்தூரம், சாரைமூப்பு, வெள்ளி வித்தை, கொழுஞ்சி வாதம் பாசணக் கட்டு, ரத்தவல்லி, பூதவல்லி, நாகவல்லி, சாரைமூலி, மயில் பட்சி சோதி விருட்சம், பிணி மயக்கப் பச்சிலை போன்ற நோய்களைப் பற்றியும் அந்நோய்களுக்கு மருந்துகள் பற்றியும் அகத்தியர் பாடிய 300 பாடல்களில் இந்நூல் 197 பாடல்கள் மட்டும் கொண்டுள்ளது. நூல் ஏட்டெண் 50இல் தொடங்குகிறது. Extent: 27. Size and dimensions of original material: 36.5CM X 3CM. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_0758_0963.