அகத்தியர் வைத்தியம் முதற் காண்டம் 300

This work is siddha medicine of Agathiya deal with prepartation of various medicines such as vasiya, characters of medicines, smoke, different names of medicines, medicine of pregnancy, vadham, preparation of tablets, thailams etc in 300 stanzas. வசியம், முன்கை பிறையோகம், வைத்திய மருந்து குணம், புகை, வைத்திய அனுமானத்தில் மருந்து சாப்பிடுதல் முறை, மருந்துக்கு பரிபாஷை தெரியச் சொன்னது, சூளவிந்த மஞ்சள் லேகியம், சகல வியாதியைத் தீர்க்கும் மருந்து, சூலை வகை, பித்தம் நாற்பதுக்கும் வகை, பித்தம் தீர மருந்து, சூதம், கற்பம் உண்டாக மருந்து, கெந்தகச் செந்தூரம், வாதம், சகலத்துக்கும் தியானம், குளிகை, விளக்கெண்ணெய் தயிலம் போன்ற நோய்களைப் பற்றியும் அந்நோய்களுக்கு மருந்துகள் பற்றியும் அகத்தியர் பாடிய 300 பாடல்களில் இந்நூல் எடுத்துரைக்கிறது. Extent: 49. Size and dimensions of original material: 36.5cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_0757_0962.