திருக்குறள்

This Manuscript is Thirukkural. Thirukkural has 133 chapters with 1330 stanzas in three divisions as Arathuppal, Porutppal and Kamathuppal. This manuscript has 129 Chapters 1290 stanzas in Arathuppal, Porutpal and up to vithumbal chapters in Kamaththuppal. Leaf nos 79, 92-101 are missing. உலகப் பொதுமறை என்று வழங்கப்பெறும் திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற முப்பால் இயல்களில் 133 அதிகாரங்களில் 1330 குறட்பாக்களைக் கொண்டது. இச்சுவடியில் அறத்துப்பால் குறட்பாக்களும், பொருட்பால் குறட்பாக்களும், காமத்துப்பாலில் புணர்ச்சி விதும்பல் அதிகாரம் வரை ஆக 1290 குறட்பாக்களைக் கொண்டதாக இச்சுவடி அமைந்துள்ளது. ஏட்டெண் 79, 92-101 ஆகிய ஏடுகள் இல்லை. Extent: 117. Size and dimensions of original material: 32cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Thiruvalluvar. Original institution reference: TU_TAMIL_0754_0959.