சிவப்பிரகாசம் மூலமும் உரையும்

This work Sivapprakasam is one among the fourteen works of Saiva Siddhanta, which dealt with the Saiva Siddhanta thoughts like Pathi, Pasu, and Pasam in 100 stanzas. This wrok reflects thoughts of Upanisads. This work starts with the leaf no.21. சைவ சித்தாந்த சாத்திரம் பதினான்கில் சிவப்பிரகாசமும் ஒன்று. சைவ சித்தாந்தக் கருத்துக்களை 100 விருத்தப்பாக்களால் விளக்குகிறது. வடமொழி உபநிடதக் கருத்துக்களை இந்நூல் தெரிவிக்கிறது. உரையாசிரியர் பெயர் தெரியவில்லை. ஏட்டெண் 21இல் நூல் தொடங்குகிறது. Extent: 99. Size and dimensions of original material: 16cm x 4.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Umapathy Sivachariyar. Original institution reference: TU_TAMIL_0734_0934.