This work describes the Asvametha yagya was conducted by the King Dharma after the Kurushetra war. It has 21 chapters explains the country, citry, war details of different leaders etc in 4103 stanzas. மகாபாரத குருசேத்திரப் போருக்குப் பின்னர் தருமர் சக்ரவர்த்திப் பட்டத்திற்காக அசுவமேதயாகம் நடத்தியதை இந்நூல் விளக்குகிறது. இதில், பாயிரம், நாட்டுச் சருக்கம், நகரச் சருக்கம், தருமராசன் கீர்த்திச் சருக்கம், எமனாசுரன் போர்ச் சருக்கம், அனுசாளுவன் போர்ச் சருக்கம், வேள்வி ஆரம்பச் சருக்கம், நீலத்துசன் போர்ச் சருக்கம், சண்டிகை சாப நிவாரணச் சருக்கம், சுதர்மத்துசன் போர்ச் சருக்கம், சுரதத்துவன் போர்ச் சருக்கம், வர்க்க தேசச் சருக்கம், புரவி பேதித்துச் சுயரூபமான சருக்கம், மதன மண்டலச் சருக்கம், மிருக வெகுமுக தேசச் சருக்கம், பப்பர வாகனன் போர்ச் சருக்கம், பரிசத்துசன் போர்ச் சருக்கம், வீரவர்மன் போர்ச் சருக்கம், சந்திரகாசன் போர்ச் சருக்கம், சமுத்திரச் சருக்கம், சயிந்தவ தேசச் சருக்கம், வேள்வி முற்றிய சருக்கம் ஆகிய பாயிரம் தவிர்த்த 21 சருக்கங்கள் 4103 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. Extent: 366. Size and dimensions of original material: 39cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Seyyidu Mughammadu Annaviyar. Original institution reference: TU_TAMIL_0714_0914.
