திருமந்திர வாசி மகிமை

This work thirumandra vasi mahima dealt with a horse named Vasi has visited other world and all prayed her as god. This work describes in 30 stanzas and starts from leaf no 152. வாசி என்னும் மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்று வந்ததாகவும், அக்குதிரையின் சிறப்புக்களைப் போற்றி பூதகணங்கள் அதனை தெய்வமாக எண்ணி வழிபடுவதாகவும் திருமந்திர வாசி மகிமை எனும் இந்நூல் 30 பாடல்களில் எடுத்துரைக்கிறது. ஏட்டெண் 152இல் நூல் தொடங்குகிறது. Extent: 6. Size and dimensions of original material: 24cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0683-02_0876.