திருக்குறள்:அறத்துப்பால் பரிமேலழகர் உரையுடன்

This Manuscript is Thirukkural. Thirukkural has 133 chapters with 1330 stanzas in three divisions as Arathuppal, Porutppal and Kamathuppal. This manuscript has 37 Chapters 370 stanzas in Arathuppal with Parimelazhagar commentary. உலகப் பொதுமறை என்று வழங்கப்பெறும் திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற முப்பால் இயல்களில் 133 அதிகாரங்களில் 1330 குறட்பாக்களைக் கொண்டது. இச்சுவடி பரிமேலழகர் உரையுடன் அறத்துப்பாலில் 37 அதிகாரங்களில் 370 குறட்பாக்களைக் கொண்டுள்ளது. Extent: 161. Size and dimensions of original material: 30cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Thiruvalluvar. Original institution reference: TU_TAMIL_0673_0860.