பெரியபுராண சாரம்

This Manuscript Thiruththondar Purana saram, an abridged form of Periya Puranam written by Umapathi Sivachariyar. The manuscript starts with leave no 48. சேக்கிழார் இயற்றிய பெரியபுராணத்தில் சாரமாக உமாபதி சிவாச்சாரியாரால் எழுதப்பெற்றது. 63 நாயன்மார்கள் மற்றும் 9 தொகை அடியார்கள் வரலாற்றை 77 பாடல்களில் பாடப்பெற்றுள்ளது. திருத்தொண்ட புராணச் சாரம் என்றும் வழங்கப்படும். ஏட்டெண் 48இல் நூல் தொடங்குகிறது. Extent: 16. Size and dimensions of original material: 20.3cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Umapathy Sivachariyar. Original institution reference: TU_TAMIL_0060_0083.