தலபுராணம்

This work is the sthala purana of Viruddhasalam. It explains the fame of the Lord Vriddhagirishwarar in 18 chapters with 435 stanzas. This manuscript has the chapter thiruththacharaukkam to sivapujavidhi charukkam. It starts with leaf no.24 and leaf nos. 28, 33-38, 50 are missing. விருத்தாசலத்தில் கோயில் கொண்டிருக்கும் பழமலைநாதர் என்கிற விருத்தகிரீஸ்வரர்- பெரியநாயகி என்கிற பாலாம்பிகை ஆகியோரின் சிறப்புபையும் விருத்தாசலத்தின் சிறப்பையும் கிரிச் சருக்கம், தலச் சருக்கம், தீர்த்தச் சருக்கம், விதர்க்கணச் சருக்கம், விபசித்துச் சருக்கம், திருத்தச் சருக்கம், அகத்தியச் சருக்கம், கலிங்கச் சருக்கம், கலிமலர்ச் சருக்கம், சுவேதச் சருக்கம், அன்பர்பூசைச் சருக்கம், சிவபூஜாவிதிச் சருக்கம், விபூதிச் சருக்கம், உருத்திராஷச் சருக்கம், சிவகீர்த்திச்சருக்கம், கோபர்வதச் சருக்கம், பிருடிச் சருக்கம், ச்வன்னச் சருக்கம் ஆகிய 18 சருக்கங்களில் 435 பாடல்களால் ஆனது விருத்தாசல புராணம். இச்சுவடியில் திருத்தச் சருக்கம் தொடங்கி சிவபூசைவிதிச் சருக்கம் வரையிலான பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஏட்டெண் 24இல் நூல் தொடங்குகிறது. ஏட்டெண் 28, 33-38, 50 ஆகிய ஏடுகள் இல்லை. Extent: 20. Size and dimensions of original material: 27cm x 3cm. Condition of original material: Brittle. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0638_0825.