திருக்குற்றாலத் தலபுராணம்

This Manuscript dealt with the sthala purana of Thirukkutralam and the God Thirukkkutraleeswarar. This work is divided in to two parts. The first part has 25 chapters and the 2nd 14 chapters. The last leaf explains thirukkutrala purana thokai. The following leaves nos. 1, 2, 27, 29,118,183 are missing. திருக்குற்றாலத்தில் கோயில் கொண்டிருக்கும் திருக்குற்றாலீசுவரரைப் பற்றியும் திருக்குற்றாலத்தைப் பற்றியும் எடுத்துரைக்கும் நூல். இரண்டு காண்டங்கள் 39 சருக்கங்களை உடையது. முதற்காண்டத்தில் திருநதிச் சருக்கம், திருநாட்டுச் சருக்கம், திருநகர் சருக்கம் போன்ற 25 சருக்கங்களும், இரண்டாம் காண்டத்தில் உமை திருவவதாரச் சருக்கம், சிவமறையோருக்கு பூசை விதி உரைத்த சருக்கம் போன்ற 14 சருக்கங்களும் உள்ளன. திருக்குற்றால மலை, நாடு, நகர் சிறப்புகள், சிவபெருமானின் சிறப்புகள் முதலியன உள்ளது. இந்நூலை அடுத்து திருக்குற்றாலப் புராணத் தொகை ஓரேட்டில் உள்ளது. 1, 2, 27, 29, 118, 183 ஆகிய ஏடுகள் இல்லை. Extent: 209. Size and dimensions of original material: 17.2cm x 3.3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Thirikudarasappa Kavirayar. Scribe(s): Chokkalingam. Original institution reference: TU_TAMIL_0058-01_0080.