அகத்தியர் திருமந்திரம்

This manuscript dealt with the child birth and their character. Leaves nos. 16,19,27, 28, 29,32 are missing. ஆண்பெண் சேர்க்கையின் போது தாயின் வயிறு சுத்தமாய் அல்லது அசுத்தமாய் இருந்தால் எப்படிப்பட்ட குழந்தைகள் பிறப்பார்கள், இருவரது சேர்க்கையின்போது மூச்சுக்காற்று ஒத்து இருந்தால் அல்லது எத்தனை நொடிப்பொழுதுகள் பாய்ந்தால் எம்மாதிரியான குழந்தை பிறக்கும் என்பன போன்ற செய்திகள் உள்ளன. 16, 19, 27, 28, 29, 32 ஆம் ஏடுகள் இல்லை. Extent: 27. Size and dimensions of original material: 22.5cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_0008_0008.