தொல்காப்பியம்-மரபியல் உரையாசிரியர் உரையுடன்

This work Tholkappiyam has three parts namely Ezhuthu, Sol, Porul and each has nine chapters. This manuscript dealt with description of male names, female names and six types of creatures in Porulathikaram in 112 stanzas. தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்கள், அதிகாரத்திற்கு முறையே ஒன்பது இயல்கள் என்று இருபத்தே இயல்களால் அமைந்தது. இவற்றில் இச்சுவடி தொல்காப்பியம் பொருளதிகாரம் இறுதி இயலாக மரபில் 112 நூற்பாக்களைக் கொண்டது. இதில் இளமைப்பெயர், ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர், அறுவகை உயிர்ப்பாகுபாடு எனப் பிரித்து உயிரினங்களின் பெயர்களை விவரித்து ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினங்கள் வரை கூறப்பெற்றுள்ளது. Extent: 19. Size and dimensions of original material: 49cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Tholkappiyar. Original institution reference: TU_TAMIL_0610_0796.