அருளானந்தக் கும்மி

This work dealt with kummi prasing songs on Lord Ganapathi, Lord Muruga, Goddess and speciality of four Vedas in 148 stanzas. It starts with leaf no. 57. பெண்கள் ஒன்றாகக் கூடி கும்மியடித்து சிவபெருமான், கணபதி, முருகன், அம்பிகை மற்றும் நான்கு வேதங்களின் சிறப்புக்களை 148 பாடல்களில் கூறுவதாக இந்நூல் அமைந்துள்ளது. ஏட்டெண் 57இல் நூல் தொடங்குகிறது. Extent: 14. Size and dimensions of original material: 21cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0601-02_0786.