திருக்குறள் பரிமேலழகர் உரை

Tirukkural is known as universality and secular nature. It has three divisions into three chapters as Aram (Virtue), Porul (wealth) and Inbam (Kamam) in 133 chapters with 133 couplets. It also has the commentary of Parimellagar and other related information of Tamil Sangam versions. உலகப் பொதுமறை என்று வழங்கப்பெறும் திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற முப்பால் இயல்களில் 133 அதிகாரங்களில் 1330 குறட்பாக்களைக் கொண்டது. பரிமேலழகர் உரையுடன் கூடியது. இதனைத் தொடர்ந்து திருவள்ளுவர் பேரில் சங்கத்தாற் பாடிய கவிதை, திருவள்ளுவர் அதிகாரத்துக்கு அடிக்கரை, கருவி செய்கை, திருவள்ளுவர் சங்கத்தாருடன் சொன்னது போன்ற பாடல்களும் இறுதியில் இடம்பெற்றுள்ளன. Extent: 227. Size and dimensions of original material: 38cm x 3.5cm. Condition of original material: Brittle. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Thiruvalluvar. Original institution reference: TU_TAMIL_0586_0768.