அகத்தியர் வைத்தியம் 8

This work is dealt with Siddha medicine of Agathiyar and explains various medical information, such as Diabetics, kiranthi, sulai, gidiness, piles, leprosy, etc., in 8 stanzas. It starts with leaf no. 28. அகத்தியர் கூறிய நீரிழிவு, கிரந்தி, சூலை, தலைச்சுற்றல், பவுத்திரம், மூலரோகம், செங்குட்டம், கருங்குட்டம், சோகை முதலான நோய்களுக்கு மருத்துவச் செய்திகள் 8 பாடல்களில் இச்சுவடி அமைந்துள்ளது. ஏட்டெண் 28இல் நூல் தொடங்குகிறது. Extent: 2. Size and dimensions of original material: 29.5cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_0567_0744.