நந்திதேவர் செனன சக்கரம்

This work dealt with 96 philosophical entities such as knowledge, gas, nadi, sayam, kosam, Mandalam, malam character, dosha, raga, karma, etc and also explains fuction of 72,000 types of nerves in a body. பூதம், பொறி, புலன், இந்திரியம், தொழில், கர்ணம், அறிவு, நாடி, வாயு, சயம், கோசம், ஆதாரம், மண்டலம், மலம், தோஷம், யெஷ்ஷனை, குணம், ராகம், வினை, அவத்தை ஆகியவற்றின் தத்துவங்கள் 96இன் விவரமும் அவற்றின் விரிவும், மனித உடலில் உள்ள நாடி நரம்புகள் 72,000ம் பற்றியும், அவற்றின் இருப்பிடம் பற்றியும் இந்நூல் எடுத்துரைக்கிறது. Extent: 22. Size and dimensions of original material: 30cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Nanthidevar. Original institution reference: TU_TAMIL_0554_0726.