சட்டைமுனி வாதம் 1000

This manuscript Vadha 1000 of Sattaimuni is a Siddha medicine dealt with prepartion of lakiyam, Panchapasanakkattu, Iruppukkupudam salt, various wax etc and diseases to be controlled. This work has only 400 stanzas. சட்டைமுனி எழுதிய வாதம் 1000இல் 400 பாடல்களே இச்சுவடியில் இடம்பெற்றுள்ளன. லேகியம் செய்முறை, பஞ்ச பாசாணக் கட்டு, இருப்புக்குப் புடம் உப்பு, கெந்தி மெழுகு ரசம், சிலை மெழுகு, வழலை பால் வித்தை, பாசன செந்தூரம், துருசு வெடியுப்பு, கல்லுப்பு நீர் போன்ற பல்வேறு வகையான நோய்களுக்கான மருந்துகளும் மருந்து செய்முறைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. Extent: 142. Size and dimensions of original material: 37cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Sattaimuni. Original institution reference: TU_TAMIL_0546_0718.