திருமந்திர லோகச் செந்தூரம்

This work Thirumandralokachentooram dealt with preparation of Siddha medicine like nagakattu, nagseyaneer, nagaguru, saraseyaneer, etc. It is in the form of Anthathi, a Tamil poetical metre in 65 poems and starts with leaf no 23. நாகக்கட்டு, நாக செயநீர், நாக குரு, சார செயநீர், வெடியுப்பு செயநீர், துரிசி வெள்ளை, சார கட்டு, வீர கட்டு, பானம், மூதண்ட லேகியம் போன்ற மருந்து செய்முறைகளை அந்தாதி முறையில் அமைந்த 65 பாடல்கள் கொண்டதே திருமந்திரலோகச் செந்தூரம் ஆகும். ஏட்டெண் 23இல் நூல் தொடங்குகிறது. Extent: 13. Size and dimensions of original material: 28cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0527_0699.