அகத்தியர் பஞ்சகாவிய நிகண்டு : 2வாத காண்டம்

This manuscript Panchakaviya nighantu 800 is a siddha medincinal work with five chapters. First chapter of the work has 134 poems dealt with formation of womb, its development, problems, medicines to cure and other medicintal preparations etc. It also dealt with details of bones of the body, and parts of the stomach. அகத்தியர் பஞ்ச காவிய நிகண்டு 800 என்னும் நூல் ஐந்து காண்டங்களைக் கொண்டது. இச்சுவடி இரண்டாவது வாத காண்டம் 134 பாடல்களால் ஆனது. குழந்தை கருவுற்ற நாள் தொடங்கி பிறப்பது வரையிலான நிலையில் அக்கருவின் வளர்நிலையில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும், அக்காலத்தில் தாய்க்கு ஏற்படும் உபாதைகள் பற்றியும், அவ்வுபாதைகளுக்குக் கொடுக்கப்படும மருந்துகள் பற்றியும், அம்மருந்து செய்முறைகள் பற்றியும் இச்சுவடியில் எடுத்துரைக்கப்பெற்றுள்ளது. இதில் பெரண்ட சுன்னம், அங்ககத்தின் பிச்சின் பெயர், மணிக்குடலின் பெயர்,கல்லிக்குடலின் பெயர், குடல் சுத்தி விந்து சுத்தி, குடல்ச்சுன்னம், பிண்டயீரச் சுன்னம், ஈரல் சுன்னம், செடல் நரம்பு, செடல் கொழுப்பு, கணுக்காலெலும்பு, முதுகெலும்பு, பிண்ட மெழுகு, பிண்ட சுன்னம், வெடியுப்பின் பெயர், கறியுப்பின் பெயர் போன்ற செய்திகள் இடம்பெற்றுள்ளன. Extent: 26. Size and dimensions of original material: 33.5cm 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_0521_0693.