இடைக்காடர் சூத்திரம்

This manuscript of Edaikkarar dealt with mysticism, matras and preparation of medicinein 68 stanzas. நாக கட்டு, பூனாக சுத்தி, சத்தி சிவம் சத்துரு மித்துரு, கோச பீசம், முப்பூவின் குறிப்பு, செயநீர் சங்குப் பிரமானம் ஆகிய மருத்துவம் மற்றும் மாந்திரீகச் செய்திகள் அடங்கிய 68 பாடல்கள் இடைக்காடர் பாடியதாக இச்சுவடி அமைந்துள்ளது. Extent: 16. Size and dimensions of original material: 21cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Idaikkadar. Original institution reference: TU_TAMIL_0511_0683.