அஷ்ட கர்ம மந்திரம்

This work dealt with mysticism and explains Thirikonam, Egathipathyam, Rasimanam, Gragamanam, Suriyabalam, Chandrashtakam, Sevvaiyashtakam and Sukiranashtakam. It also explains the chatras for the above ashtakas. Leaf no 19 is missing. திரிகோணம், ஏகாதிபத்தியம், ராசிமானம், கிரகமானம், சூரியபலம், சந்திரனஷ்டகம், செவ்வாயஷ்டகம், சுக்கிரணஷ்டகம் என்பன போன்றவை அட்டகம் (எட்டு) ஆகும். இவ்வட்டகத்திற்கான கர்ம மந்திரச் செய்திகளும், அதற்கான சக்கரங்களும் இச்சுவடியில் உள்ளன. ஏட்டெண் 19ஆம் ஏடு இல்லை. Extent: 31. Size and dimensions of original material: 11cm x 6cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0491_0663.