வாதுளாகமம் : உத்தர காண்டம்

This manuscrsipt Veeragamam dealt with veerasaiva thoughts of Lord Siva. This work dealt with teaching of Athavanaveda and sivalinga puja to Parvathi by Lord Siva. The work is in prose form and starts with leaf no. 44. வீரசைவர்கள் போற்றும் முக்கிய நூல்களில் ஒன்று வீராகமம். இதில் உத்தரகாண்டம் மட்டும் இச்சுவடியில் பரமேஸ்பரன் பார்வதிக்கு அதர்வண வேதத்தில் இருந்து சிவசித்தாந்த தந்திரத்தை உபதேசம் செய்தது பற்றியும், லிங்க வழிபாடு எவ்வாறு செய்வது பற்றியும் உரைநடையில் எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது. ஏட்டெண் 44இல் நூல் தொடங்குகிறது. Extent: 12. Size and dimensions of original material: 26cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Scribe(s): Mangudi Kanthaswami Ayyar. Original institution reference: TU_TAMIL_0488_0660.