திருப்புகழ்

This Manuscript dealt with the hymns of Lord Muruga. It has 1307 stanzas on Muruga for daily racital. The work starts with leaf no. 9 and leaf nos. 1-8, 16-18, 22-27 are missing. சிவபெருமானின் மந்திர நூலாக விளங்கும் தேவாரம், திருவாசகம் போல் முருகப் பெருமானின் மந்திர நூலாக விளங்குவது திருப்புகழ். முருகன் மீது பக்தி கொண்டோர் நாள்தோறும் போற்றிப்பாடும் 1307 இசைப் பாடல்களால் ஆனது. ஏட்டெண் 9இல் நூல் தொடங்குகிறது. ஏட்டெண் 1-8, 16-18, 22-27 ஆகிய ஏடுகள் இல்லை. Extent: 30. Size and dimensions of original material: 42cm x 2.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Arunagirinathar. Original institution reference: TU_TAMIL_0484_0655.