பாரத வசனம்

This work Villi Bharatam of Villiputhur Azhvar is written on the bases of the Vyasa Bharatam. This work dealt with Aram, porul, inbam and Veeduperu for better living. This work is in pose form, the author is not known. Leaf nos.15,22-26,47-58,102,107,115-117,126-129,133-135,142,144,146-173,183,187,188,190,191,195, 197 and 204 are missing. அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும், சமூகத்துடனும், உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளையும், பழவினைகள் பற்றியும் மகாபாரதம் விளக்க முற்படுகிறது. பாண்டு, திருதராட்டிரன் என்னும் இரு சகோதரர்களின் பிள்ளைகளிடையே இடம்பெற்ற பெரிய போரை மையமாகக் கொண்டு உருவாக்கப்பெற்ற கதையே பாரதக்கதை. வடமொழியில் வியாசர் எழுதியதைத் தமிழில் வில்லிபுத்தூராழ்வார் வில்லிபாரதம் என்ற பெயரில் பாடியுள்ளார். இதன் வசன நடையே இச்சுவடி. இதனை எழுதியவர் யார் என்று தெரியவில்லை. ஏட்டெண் 15, 22-26, 47-58, 102, 107, 115-117, 126-129, 133-135, 142, 144, 146-173, 183, 187, 188, 190, 191, 195, 197, 204ஆம் ஏடுகள் இல்லை. Extent: 139. Size and dimensions of original material: 42.5cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0481_0652.