திருக்குறள் : பரிமேலழகர் உரையுடன்

This manuscript Thirukkural has three divisions, 133 chapters with 1330 stanzas. It has Parimelazhkar commentary. This work starts with leaf no.240 and leaf nos. 251-254,257,258,281-284, 309, 318, 387-389, 395, 408, 409, 413-416, 429, 430, 437-444, 447, 453-457. உலகப் பொதுமறை என்று வழங்கப்பெறும் திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற முப்பால் இயல்களில் 133 அதிகாரங்களில் 1330 குறட்பாக்களைக் கொண்டது. பரிமேலழகர் உரையுடன் கூடியது. ஏட்டெண் 240இல் நூல் தொடங்குகிறது. கனவு நிலை உரைத்தல் அதிகாரம் வரை பரிமேலழகர் உரையுடன் இச்சுவடி அமைந்துள்ளது. ஏட்டெண் 251-254, 257, 258, 281-284, 309, 318, 387-389, 395, 408, 409, 413-416, 429, 430, 437-444, 447, 453-457 ஆகிய ஏடுகள் இல்லை. Extent: 185. Size and dimensions of original material: 33.5cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Thiruvalluvar. Original institution reference: TU_TAMIL_0457_0628.