திருவாரூர் மும்மணிக்கோவை

This manuscript is one among the eleventh thirumurai books. Cheraman peruman wrote this work on Lord Siva of Thiruvarur in 30 stanzas. சைவ பன்னிரு திருமுறைகளில் பதினோராம் திருமுறையில் சேரமான் நாயனாரால் திருவாரூர் சிவபெருமான் மீது பாடப்பெற்றதே இந்நூல். சிவபெருமானின் அருளையும் அவனை வணங்கி அவனருள் பெறும் அகத்திணைச் செய்திகள் இந்நூலுள் அமைந்துள்ளன. வெண்பா, கட்டளைக்கலித்துறை, வெண்பா ஆகிய மூவகைப் பாக்கள் மாறிமாறி வரும்படி பாடப்பெற்றுள்ள 30 பாடல்களில் இந்நூல் கூறுகிறது. Extent: 4. Size and dimensions of original material: 14.5cm x 6cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Ceraman Perumal Nayanar. Original institution reference: TU_TAMIL_0449-04_0620.