வீரையன் அம்மானை

This Manuscript dealt with the life history of the warrior Veeraiyan, who lived in Madurai. காசி மாநகரின் நாராயணன் என்னும் மன்னனுக்குத் தீய சகுனத்தில் பிறந்த குழந்தையைக் காட்டில் விடப்பட, அங்குக் குழந்தைப்பேறற்ற தாழ்ந்தகுலப் பெண்ணால் அக்குழந்தை வீரையன் என்ற பெயரால் எடுத்து வளர்க்கப்படுகிறான். பின்னாளில் அவன் வளர்ந்து காம வயப்பட்டு பிறமகளிர்பால் நாட்டம் கொண்டு, வெட்டுண்டு இறந்தபோதும், மதுரை மக்கள் கொள்ளையர்களால் அடைந்த துன்பத்தைப் போக்கியதாலும், அம்மக்களுக்குச் செய்த பலவகை பேறுதவிகளாலும் அம்மக்களால் தெய்வமாக வழிபடப்படுவன் வீரையன், அவனுடைய வரலாற்றை இச்சுவடி எடுத்துரைக்கிறது. Extent: 98. Size and dimensions of original material: 40cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0054_0062.