திருஅம்பர்ப் புராணம்

This manuscript dealt with Sthala puranam of Thiruambar. Nowadays it is called as Ambar or Ambal. Bhiramman get rid of his sin by took bath in this temple well water. It has 15 chapters with 1007 stanzas. பிரமன் பூசித்துப் பேறு பெற்றத் திருத்தலம் திருஅம்பர். இத்தலம் இன்று அம்பர், அம்பல் என்று வழங்கப்படுகிறது. திருக்கோயிலின் உள்ளே “அன்னமாம் பொய்கை” என்று வழங்கப்படும் கிணறு உள்ளது; பிரமன் இக்கிணற்றுத் தீர்த்தத்தில் நீராடி, கிணற்றருகே உள்ள சிவலிங்க மூர்த்தியை வழிபட்டு அன்ன வடிவம் பெற்ற சாபம் நீங்கப் பெற்றான் என்பது தலவரலாறு. இதில் திருநாட்டுப் படலம், திருநகரப் படலம், நைமிசாரண்யப் படலம், புராண வரலாற்றுப் படலம், தலம் முதலிய விசேடப் படலம், பிரமன் சாபம் பெற்ற படலம், பிரமபுரிப் படலம், அம்பர்ப் படலம், வைரவப் படலம், விமலன் முத்தியடைந்த படலம், காமனருச்சனைப் படலம், மாற நாயனார் வழிபடு படலம், செங்கட்சோழ நாயனார் வழிபடு படலம், நந்தன் வழிபடு படலம் ஆகிய 15 படலங்களில் 1005 பாடல்களும், பாயிரம் 2 பாடல்களும் ஆக 1007 பாடல்கள் உள்ளன. Extent: 126. Size and dimensions of original material: 23cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Meenakshisundaram Pillai. Original institution reference: TU_TAMIL_0447_0615.