திருப்புகழ்

This Manuscript dealt with the hymns of Lord Muruga. It has 1307 stanzas on Muruga for daily racital. In this manuscripts only 5 stanzas. சிவபெருமானின் மந்திர நூலாக விளங்கும் தேவாரம், திருவாசகம் போல் முருகப் பெருமானின் மந்திர நூலாக விளங்குவது திருப்புகழ். முருகன் மீது பக்தி கொண்டோர் நாள்தோறும் போற்றிப்பாடும் 1307 இசைப் பாடல்களால் ஆனது. இச்சுவடியில் 5 திருப்புகழ்ப் பாடல்கள் மட்டும் உள்ளன. Extent: 3. Size and dimensions of original material: 20cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Arunagirinathar. Original institution reference: TU_TAMIL_0431_0599.