நேமிநாதம் – எழுத்ததிகாரம் மூலமும் உரையும்

In the Jain religion there were 24 Thirthangas. Neminathar was 22nd thirthaga. This work Neminatham is named after him and it is grammar work in two divisions namely Ezhuththathikaram, Sollathikaram with 25 poems. சமண சமயத்தவர் முதன்மையாகக் கருத்தும் 24 தீர்த்தங்கரர்களில் 22-ஆவதாகக் கருதப்படுபவர் நேமிநாதர். இவர் மீது பக்தி கொண்ட ஒருவர் பாடிய தனது நூலுக்கு நேமிநாதம் எனப் பெயரிட்டதாகக் கூறப்படுகின்றது. இந்நூல் மகடூஉ முன்னிலையாக எழுதப்பட்டுள்ளது. இஃது எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வெண்பாக்களால் இயற்றப்பட்ட முதல் இலக்கண நூல் இதுவாகும். இச்சுவடியியல் பாயிரம் 2, தற்சிறப்புப் பாயிரம் 1, அவையடக்கம்1, எழுத்ததிகாரம் 25 என மொத்தம் 29 வெண்பாக்கள் உரையுடன் காணப்படுகின்றன. Extent: 23. Size and dimensions of original material: 43cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Gunaveera Pandithar. Original institution reference: TU_TAMIL_0411_0578.