தேசிங்குராஜன் கதை

This work story of king Jeysingh dealt with history of Chenji, how it went to the possesion moghuls, administration of king Saroopsingh. It starts with leaf no. 15. and leaf nos.16, 25, 37, 66, 67, 75, 78, 79, 80, 82-84, 89-92,101,109-111,116,118,122,124,and 125 are missing. மராத்தியர் வசம் இருந்த தென்னார்க்காடு மாவட்டம் செஞ்சிக் கோட்டையை முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் படைத்தலைவர் சுல்பிகர் அலிகான் தலைமையில் ஆற்காடு நவாப், மதுரையின் ராணிமங்கம்மாள் ஆகியோர் இணைந்து கி.பி.1690இல் செஞ்சியை முற்றுகையிட்டு, எட்டு ஆண்டுகள் நடந்த போரில் செஞ்சிக்கோட்டை 1698இல் முகலாயர் வசம் வந்தது. இக்கோட்டை முகலாயர் வசம் வந்த பின் சரூப்சிங் அதன் முதல் தலைவரானார். அவரின் மகனே தேசிங்குராசன். அவனது வீர வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட வரலாற்றுக் கதைப்பாடலே தேசிங்குராசன் கதை ஆகும். ஏட்டெண் 15இல் நூல் தொடங்குகிறது. ஏட்டெண் 16, 25, 37, 66, 67, 75, 78, 79, 80, 82-84, 89-92, 101, 109-111, 116, 118, 122, 124, 125 ஆகிய ஏடுகள் இல்லை. Extent: 88. Size and dimensions of original material: 29cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0407_0572.