ரோமரிஷி 500

This Manuscript dealt with information for preparation of some Siddha medicinal tablets and other medicines. It also gives details of some mystic practice. The leave nos. 5-7, 10-17, 19, 20, 22, 24, 25, 27-30, 32-34, 39-41, 44, 49, 51, 56, 57, 67-84, 88, 90-93, 97-101 are missing. வைரவர் பூசைச்சக்கரம், துருசு சுண்ணம், பூசை தியானம், ரசமணி செந்தூரம், நாகக்கட்டு, நாக செந்தூரம், வங்க சுண்ணம், பாசானக்கட்டு, தாளகச் செந்தூரம், கந்தகக் கட்டு, ரச செந்தூரம், வெடியுப்பு செயநீர், அறுவகை செயநீர், இந்திரகோப செம்பு, சுத்திவகை செயநீர், நரை நீக்கி தயிலம் முதலான மருந்து செய்முறைகள் உள்ளன. ஏட்டெண் 5-7, 10-17, 19, 20, 22, 24, 25, 27-30, 32-34, 39-41, 44, 49, 51, 56, 57, 67-84, 88, 90-93, 97-101 ஆகிய ஏடுகள் இல்லை. Extent: 45. Size and dimensions of original material: 39.5cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Romarishi. Original institution reference: TU_TAMIL_0394_0559.