சடாட்சர சூத்திரம்

This manuscript Satakkara sutra, dealt with six letter mantra “Saravanabava”. Its meaning and fame of Lord Muruga in 11 Stanzas. முருகப்பெருமானின் ஆறெழுத்து மந்திரமான “சரவணபவ” என்பதின் உட்பொருளை விளக்கி, முருகப்பெருமானின் சிறப்புக்களை எடுத்துக் கூறுவதாக அமைந்த 11 பாடல்களால் அமைந்த நூலே சடாக்கர சூத்திரம் ஆகும். Extent: 2. Size and dimensions of original material: 37.5cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0382_0546.