அகத்தியர் கரிசல் சூத்திரம் 300

This manuscript dealt with information for preparation of some Siddha medicinal Parpams, Senthoorams and Sunnams for various diseases. சங்க திராவகம், பாதரச பற்பம், சீவரச பற்பம், வெள்ளி பற்பம், காரிய பற்பம், துத்தநாக பற்பம், குரும்பு பற்பம், உருக்கு பற்பம், தாளக பற்பம், பாசான பற்பம், கெந்தக பற்பம், தங்க பற்பம், பஞ்சபாசான பற்பம், நவரத்தின பற்பம், அப்பிரகாந்த பற்பம், சவுக்கார சுண்ணம், கல்லுப்பு சுண்ணம், எழுவகை சுண்ணம், சிந்தாமணி பற்பம், சன்னிபாத வயிரவன், பாதரச செந்தூரம், வங்க செந்தூரம், வால சஞ்சீவி, தங்க செந்தூரம், திரதாரி சூரணம், அசுவகெந்தி சூரணம், மகாஅசுவகெந்தி சூரணம் போன்ற மருந்து செய்முறைகள் உள்ளன. Extent: 107. Size and dimensions of original material: 31cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Agattiyar. Original institution reference: TU_TAMIL_0047_0053.