புலிப்பாணி வைத்திய முறை 200

This is a Siddha medinie manuscript dealt with prepartion of medicine for pain, micronil headache, ear diseases, eye diseases, etc., in 123 stanzas. சன்னிர் தைலம், வலிக்கு உப்புக்கட்டு, அண்டத்தின் வியாதிக்கு, ஒற்றைத் தலைவலி, காதிலுள்ள வியாதிக்கு, கண்ணில் படலம் தீர்க்க மருந்து, மாலைக்கண்நோய், கண்ணில் நீர்வடிதல், கண்வலிக்கு மருந்து, வாய்ப் புண்ணுக்கு எண்ணை, சூட்டுக்கு எண்ணை போன்ற நோய்கள் மற்றும் அந்நோய்களுக்கான மருந்துகள் போன்ற மருத்துவக் குறிப்புக்கள் 123 பாடல்களில் இச்சுவடி அமைந்துள்ளது. Extent: 31. Size and dimensions of original material: 29.5cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Pulippani. Original institution reference: TU_TAMIL_0365_0529.