சிவானந்த போதகம்

This manuscript Sivananda bhodham dealt with the state of getting gurukadatsam and other siddhanta thoughts in the form of discussion. சிவானந்த போதகம் என்பது சிவானந்த போதம் என்றும் சொல்லப்படும். சற்குரு கடாட்சம் பெற்றுக் கொள்வதற்கு அறிவுக்கும் மனத்துக்கும் வாக்குவாதம் என்ற நிலையில் அமைந்த இந்நூல் ஐயத்தை அறிவு கேட்பதாகவும் அதற்கு மனம் விடை தருவதாகவும் உரையாடல் முறையில் அமைந்திருக்கிறது. அடுத்து, ஜீவனுக்குள் மனமொடுங்கி முத்தியடையத்தக்கதாக அறிவைச் சிவனுக்குப் போதித்து நீ, நான் என்று இரண்டில்லாத பரிபூரணமாய் ஆக்கும் பொருட்டுச் சீவனுக்குக் குருசிவானந்தம் போதிக்கும் மார்க்கமாய், மனம் கேட்பதாகவும் அதற்கு அறிவு விடை தருவதாகவும் உரையாடல் முறையில் இந்நூல் அமைந்திருக்கிறது. Extent: 29. Size and dimensions of original material: 38cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0364_0528.