புலத்தியர் 110

This Manuscript dealt with information for preparation of some Siddha medicinal Parpam and Senthooram for various diseases. தாமிர பற்பம், சொர்ண பற்பம், வெள்ளி பற்பம், வெங்கல பற்பம், காரிய பற்பம், வெள்ளீய பற்பம், காந்த பற்பம், அரிதார பற்பம், பவள பற்பம், வைடூரி பற்பம், வச்சிர பற்பம், கோமேதக பற்பம், வயிர பற்பம் முதலான பற்பங்கள் பற்றியும், நாக செந்தூரம், மேகநாராயண செந்தூரம், அக்கினிகுமார செந்தூரம், மண்டூர செந்தூரம், அண்டபகி செந்தூரம் முதலான செந்தூரங்கள் பற்றியும் இச்சுவடியில் சொல்லப்பட்டுள்ளது. Extent: 29. Size and dimensions of original material: 31cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Pulattiyar. Original institution reference: TU_TAMIL_0043_0049.