தட்சிணாமூர்த்தி யட்டகம்

This work Dhakshnamurthi Astakam dealt about the eight anga of human body and philosophical thoughts of Dhakshinamurthi. எட்டு என்ற பொருளுடைய ‘அஷ்ட’ என்ற வடமொழிச் சொல்லின் தமிழ் வடிவம் ‘அட்ட’. அட்ட – அகம் – அட்டகம் ஆகிறது. நமது உடல் அட்டமூர்த்தங்களால் ஆனது. பஞ்ச பூதங்களுடன் சூரியன், சந்திரன், ஆன்மா, அதாவது, இறைவனைத் தன் உள்பெற்ற உயிர் ஆகிய இந்த எட்டின் அகமாக விளங்குகிற ஆகாயம் அட்டகம். நம் சூக்கும தேக அனுபவ நிலையை உணர்த்த வந்தது தட்சிணாமூர்த்தி அட்டகம். தட்சிணாமூர்த்தியை வணங்கி வழிபடுவதற்காக எழுதப்பெற்ற பாடல்களால் ஆனது. இதில் தட்சிணாமூர்த்தியின் சிறப்புக்கள் மற்றும் அருள்திறம் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. அஷ்டகம் என்றால் எட்டு என்று பொருள்படும். Extent: 6. Size and dimensions of original material: 18cm x 3.5cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Nithyanantha Swamigal. Original institution reference: TU_TAMIL_0310_0459.