தேரையர் வைத்தியம் 1001

This Manuscript dealt with information for preparation of some Siddha medicinal tablets, Oils for treatment of skin disease, bone disease, Diabetics, eye diseases, etc. சொறி சிரங்கு, வயிற்றுக் கடுப்பு, மூலவாய்வு, ஆனந்த வாய்வு, கல்லடைப்பு, தந்த வாய்வு, குடல் வாதம், சந்து வாதம், இடுப்பு வாதம், ரண வாதம், முழங்கால் வாதம், கெண்டை வாதம், குதி வாதம், சர்வாங்க வாதம், எலும்புருக்கி, நீரிழிவு, விரைவாதம், குடைச்சல், வலி, மலட்டு வலி, பின்னை மாந்தம், கண்படலம், மாலைக்கண், காதடைப்பு போன்ற பல நோய்களுக்கான மருந்து செய்முறைகள் உள்ளன. Extent: 73. Size and dimensions of original material: 28cm x 3.7cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Author(s)/Creator(s): Theraiyar. Original institution reference: TU_TAMIL_0037_0040.