பழனி தண்டாயுதபாணி பிள்ளைத்தமிழ்

This work Pillaithtamil is on the lord Thandayuthapani (Murugan) of Palani. It explains ten stages of his avatara. It has repetation of leaf nos. 25 and 42 and leaf no. 3031 is missing. இது, பழனியம் பதியில் வீற்றிருக்கும் தண்டாயுதபாணிக் கடவுள் மீது பாடப்பெற்ற ஆண்பாற் பிள்ளைத்தமிழ். காப்புப் பருவம் தொடங்கி ஆண்பாற் பிள்ளைத்தமிழுக்குரிய பத்துப் பருவங்களையும் கொண்டுள்ளது. ஏடடெண் 30, 31 ஆகிய ஏடுகள் இல்லை. ஏட்டெண் 25, 42 ஆகிய இருமுறை உள்ளன. Extent: 55. Size and dimensions of original material: 46cm x 3cm. Condition of original material: Fair. Custodial history: Department of Pamlleaf Manuscripts, Tamil University. Arrangement: Chronology. Original institution reference: TU_TAMIL_0254_0398.